Cancer Fighting Superfoods
10 Cancer Fighting Superfoods
From protecting your vision to aiding in weight loss and preventing diabetes, the foods on this list all contain numerous health benefits. But the one thing that they all have in common – they are cancer fighting superfoods.
Countries without military forces
Many countries spend millions to strengthen their armed forces and show how powerful they are. However, these are many countries who don’t feel the need to have a military force at all. Let’s take a look at some of these countries. (more…)
மனதைக் கட்டுப்படுத்தவும், கோபம், துக்கம் குறைக்கவும் படைக்கப்பட்ட செயலே தூக்கம்..
தூக்கம்தான் நம் வாழ்வை முழுமையாக்குகிறது. ஆழ்ந்த தூக்கம் ஆரோக்கியத்தின் அடிப்படை. தூக்கத்தில்தான் நமது உடல் தனக்குத் தேவையான ஆற்றலைத் திரட்டி, உறுப்புகளைப் புத்துணர்வாக்கி, அடுத்தநாளை எதிர்கொள்ள நம்மைத் தயாராக்குகிறது. சோர்வடைவதால் தூங்குகிறோம் என நினைக்கிறோம். உண்மையில், சோர்வடையாமல் புதுப்பித்துக்கொள்ளவே நாம் உறங்குகிறோம்.
மனதைக் கட்டுப்படுத்தவும், கோபம், துக்கம் ஆகியவற்றைக் குறைக்கவும் இயற்கையாகப் படைக்கப்பட்ட செயலே தூக்கம். இன்றைய கேட்ஜெட்ஸ் உலகில் பலரும் பின்னிரவுகளில்தான் தூங்குகிறார்கள். இளைய தலைமுறையினர் மொபைலிலும் இணையத்திலும்தான் வாழ்க்கையையே நடத்துகின்றனர். இதனால், தூக்கமின்மை பிரச்னை அதிகரித்துள்ளது. தூக்கமின்மையால் பல பாதிப்புகள் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். (more…)
எடை குறைக்கும் நம்ம ஊர் உணவுகள்!
உடல் எடையைக் குறைக்க பல்வேறு டயட் முறைகளைப் பின்பற்றுவது ஃபேஷனாக உள்ளது. உடல் எடை குறைய ஸ்பெஷல் இன்கிரீடியன்ஸ் ஏதேனும் உள்ளதா என்று தேடி அலைபவர்களுக்கு, நம் வீட்டு சமையல் அறையிலேயே அதற்கு தீர்வு உள்ளளது என்பது தெரிவதில்லை. நம் ஊரின் பாரம்பர்ய உணவிலேயே எடையைக் குறைக்கும் ரகசியங்கள் உள்ளன.
கேழ்வரகு
(more…)
Jaguar F-Pace prices start at Rs 68.40 lakh in India; Bookings now open
Simple WhatsApp Tricks That’ll Make Your Life Easier
© YASUYOSHI CHIBA via Getty Images
For better or worse, WhatsApp has become an important part of our lives.
Whether you love or hate the little green box, it is beginning to hold more and more power over our day-to-day routines.
(more…)
70 Call Centre Workers Held for Posing as US Tax Officials, Conning Americans
© Provided by IBNLive A total of 772 workers were detained in raids on nine call centres in Mumbai. Of them, 70 were placed under formal arrest. (PHOTO: GETTY IMAGES) Representative image
MUMBAI: Mumbai Police said they arrested 70 call centre workers on Wednesday on suspicion of tricking American citizens into sending them money by posing as US tax officials.
A total of 772 workers were detained in raids on nine call centres in a Mumbai suburb, a senior police official told Reuters. Seventy were placed under formal arrest, 630 were released pending questioning over the coming days, and 72 were freed without further investigation. (more…)
World wonders you’ve never heard of
© Provided by Independent Print Limited Inspiring equal parts wonder and wanderlust, new book Atlas Obscura celebrates over 600 of the most curious and unusual destinations around the globe.
More cabinet of curiosities than traditional guidebook, it revels in the unexpected, the overlooked, the bizarre, and the mysterious. Here, we’ve picked six extracts from Atlas Obscura that reveal our favourite little-known natural wonders (or, at least, wonders made from natural materials) around the world. (more…)
உயிரைப் பறிக்குமா செப்டிசீமியா!….எதனால் செப்டிசீமியா ஏற்படுகிறது?

அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் நோய்த்தொற்று ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நோய் செப்டிசீமியா. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் அமெரிக்கர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில், 28 முதல் 50 சதவிகிதம் பேர் உயிரிழக்கின்றனர் என்கிறது அமெரிக்காவின் நேனஷல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த். (more…)
ஈஃபில் டவரும் சிதம்பர ரகசியங்களும்!

ஈஃபில் டவர். போன வருஷம் (2015) 70 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்ட உலக அதிசயங்கள்ல ஒன்னு. வருஷாவருஷம் அதிக சுற்றுலா பயணிகள் பார்க்குற டாப் 5 உலக சுற்றுலா ஸ்பாட்கள்ல கண்டிப்பா ஒரு இடம் ஈஃபில் டவருக்கு பார்சல் சொல்லிடலாம். அத பத்தின 11 சிதம்பர ரகசியங்கள் பாருங்களேன். (more…)