ஒருவரது ஜாதகத்தினை ஆராய்ந்து அவரது தனித் திறமைகளை கண்டறியலாம் !
வித்தை ( சிறப்பு கவ்லி தகுதி ) – வாகனம் – சுப ஷேமங்கள் – வர்த்தகம் – வீடு – வெற்றியால் உண்டாகும் உயர்நிலை – தாயின் தவறான நடத்தை – பால் – கால்நடை செல்வம் – தேவாலய கைங்கரியங்கள் – சுபகாரியங்கள் – நீர் வளம் – மருந்து – புத்தக ஞானம் – மந்திரம் – தர்க்க விவாதங்கள் – சாட்சி – புராண இதிகாச ஈடுபாடு – தேசாதிகாரம் ( பெரும் பூமிக்கு உரிமையாளராயிருத்தல் ) – நீர் வழி லாபம்
பக்தி – தகப்பனின் தகப்பன் – பிள்ளைகள் – பூர்வ புண்ணியம் ( முற்பிறவி நற்பலன் ) – புலவர்களால் இயற்றப்படும் நூலகளால் பாராட்டப்படும் அளவிற்கு புகழ் பெறுதல் – கரு தரித்தல் – மந்திர உபதேசம் பெறுதல் – கலை சார்ந்த அறிவு – கொடை தன்மை – புத்தி கூர்மை – மறை சக்திகளை அறிதல் – சக்தி வழி பாடு – தமிழறிவு – யோகாப்பியம் – புராண உபந்நியாசம் – வித்தியா பிரசங்கம் – நிர்வாக ஆற்றல் – சாதுர்யமும் . சாமார்த்தியமும் – ராஜ பிரதிநிதிகள் – புகழிலிருந்து எப்படி கீழிறங்கும் என அறியலாம் )
Write to us for more details [email protected]