ஒருவரது ஜாதகத்தை ஆராய்ந்து அவரது வாழ்வியலை கண்டறியலாம் !
நல்வாழ்வு ( Good Life Style ) – கல்வி ( Education , Talents ) – பூமியிலிருந்து கிடைக்ககூடிய சம்பத்துக்கள் – எடுத்துரைக்கின்ற பேச்சு திறன் ( Power of Breaching capacity ) – சாஸ்திர கேள்வி ஞானம் ( Expert in all manners ) – துரிதமான நடை ( Walking Speed ) – ஒன்றை அடைய இலக்கு நிர்ணயித்தல் ( Target achievement Capacity ) – நண்பர்களால் வருமானம் – ஸ்திர புத்தி ( Constant Mind ) – கபடம் , சூது – காரிய வெற்றி – சிற்றின்ப நுகர்வு ( காம போகம் ) – வேலைக்காரர்கள் – ஆற்றல் – போக சக்தி – தீராத காது நோய் – வீர தீர செயல்கள் – அடிமை பணியில் மேன்மை – பொறுமை குணம் – செயல் திட்டம் – பூமி விருத்தி – பூமி லாபம் – கடன் – தேக ஆரோக்கியம் – யுத்தம் – எஜமானராயிருத்தல் – குறுகிய தூர பயணம் – பிரச்சாரம் செய்பவர் – பத்திரிகையாளர் – அறிவிப்பாளர் – ஆயுள் – சங்கீதம் – புதையல் – மனைவியின் ஆயுள் – விதண்டாவாதம் – நண்பர்களால் வருமானம் – அந்நியர்களால் வருமானம் –
Write to us for more details [email protected]